அழகாய் இருக்கிறாய்!
பயமாய் இருக்கிறது!
சில நேரம் மார்கழி ஆகிறாய்!
சில நேரம் தீப்பொறி ஆகிறாய்!
எதுவாக நான் ஆன போதிலும்
எனில் நீ நீ நீ…….. நீந்துகிறாய்.
இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய் அன்பே? அன்பே!!!!
விண்ணோடும் நீ தான்:
மண்ணோடும் நீ தான்:
கண்ணோடும் நீ தான்! வா….!!!!
LISTENING TO “CHAND CHUPA BAADAL MEIN” FROM “HUM DIL DE CHUKE SANAM”
Just Love It....
Just Love It....
No comments:
Post a Comment