Monday, June 16, 2014

வீணைக்கு வீணை



நிறைய  அழ வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு இது சரியான பாடலாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் இசைஞானியின் குரலில் இந்த பாடலின் presentation seems to be more soul touching! உடையாத துக்கம் உள்ளே துன்புறுத்த என்னோட நெஞ்சம் இப்ப இலவம்பஞ்சு எனப் பாட....இந்த ஜென்மம் வாய்த்திருக்கிறது!

Tuesday, June 10, 2014


நான் தேடும் பொன்மானைக் கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது!
முத்து மணிச்சுடரே! வா!
முல்லை மலர் சரமே! வா!

கண்ணே! என் பொன்னே!

Wednesday, June 4, 2014

ஆயிரம் பூவோடு ஆடிடும் வண்டே!
ஆசைகள் கூத்தாடும் தேன்மொழி எங்கே?
மலரே! நீ பேசு!
அவளைக் கண்டாயோ?
தானாகத் தள்ளாடும் பூ அன்னமே!
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்!

முத்து மணிச்சுடரே! வா!

முல்லை மலர் சரமே! வா!
கண்ணே! என் பொன்னே!
முத்து மணிச் சுடரே!
முல்லை மலர் சரமே!

Monday, June 2, 2014

சொற்கள் தேவையற்ற கவிதைகளை
சொக்க வைக்கும் இசையில்
இயற்றிக் கொண்டே இருக்கும்
இசைக்கவி இளையராஜா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!



Love You Sir for creating/composing the everlasting ultimate master pieces like this.
மேகங்கள் போய் விடும்;
வானம் என்ன போகுமா?!!!!!
வானம் போல் நீவீர்
வாழ்வாங்கு வாழ
வணக்கங்களும் வாழ்த்துகளும்
Wish you a very Happy Birthday!!!