Saturday, November 19, 2011


மேகங்கள் என்னைத்
தொட்டுப் போனதுண்டு;
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு;
மனம் சில்லென்று
சில நேரம் சிலிர்த்ததுண்டு;
மோகனமே!
உன்னைப் போல
என்னை யாரும்
மூச்சு வரை
கொள்ளையிட்டுப் போனதில்லை..!

நன்றி: வைரமுத்து.
படம் : அமர்க்களம்

No comments:

Post a Comment