Wednesday, November 30, 2011



ஒரு தண்டவாள ரயில்
தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல்
கரைவதில்லை!

Wednesday, November 23, 2011


கையைச் சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்!!!

உன் பேரைச் சொன்னாலே
உள் நாக்கில் திக்குமே!
நீ எங்கே? நீ எங்கே?

கனவு கலையவில்லை கண்களில்!
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் உன் வார்த்தையில்!
கண்ணுக்கு இமையாக இருக்கின்றாய்!
நெஞ்சுக்குள் இசையாகித் துடிக்கின்றாய்!
நாளைக்கு நான் காண வருவாயோ!
பாறைக்கு நீரூற்றிப் போவாயோ!
வழி மீது விழி வைக்கிறேன்!!!!!!!!!!!!!

ஒரு வெட்கம் வருதே வருதே!
சிறு அச்சம் தருதே தருதே!
மனம் இன்று அலைபாயுதே!
இது என்ன கனவா! நனவா!
இனி என்தன் உயிரும் உனதா!
போகச் சொல்லி கால்கள் சொல்ல:
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள:

மெளனம் பேசியதே!
குளிர் தென்றல் வீசியதே!
குளிரும் பனியும்
என்னைச் சுடுதே சுடுதே!
உடலும் உயிரும்
இனி தனியே!

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
அலைகடலாய் இருந்த மனம்
துளித் துளியாய் சிதறியதே!
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்!
பசி, நீர், தூக்கம் இல்லாமல்
இவை நான் காணும் மாற்றங்கள்!!!
மறைத்திடவா! உரைத்திடவா!
மறுப்பது போல் நடித்திடவா!

விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்:
இதில் மீள வழியுள்ளதே!
அதை மனம் சற்றும் விரும்பாது!

Tuesday, November 22, 2011


அழகாய் இருக்கிறாய்!
பயமாய் இருக்கிறது!

சில நேரம் மார்கழி ஆகிறாய்!
சில நேரம் தீப்பொறி ஆகிறாய்!
எதுவாக நான் ஆன போதிலும்
எனில் நீ நீ நீ…….. நீந்துகிறாய்.

இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய் அன்பே? அன்பே!!!!

விண்ணோடும் நீ தான்:
மண்ணோடும் நீ தான்:
கண்ணோடும் நீ தான்! வா….!!!!

LISTENING TO “CHAND CHUPA BAADAL MEIN” FROM “HUM DIL DE CHUKE SANAM”
Just Love It....

Monday, November 21, 2011

to this night



(1)எப்பொழுதும் உன் சொப்பனங்கள்!
  முப்பொழுதும் உன் கற்பனைகள்!
  ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்!

பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா!
படம்: கோபுர வாசலிலே

(2)சந்தியாக் கால மேகங்கள்
 என் வானில்
 ஊர்வலம் போகுதே!
 பார்க்கையில் ஏனோ
 நெஞ்சிலே உன்
 நடையின் சாயலே தோன்றுதே!
 நதிகளிலே நீராடும் சூரியனை
 நான் கண்டேன்!
 வியர்வைகளின் துளி வழியே
 நீ வருவாய் என நின்றேன்!

பாடல்: ஒன்றா இரண்டா ஆசைகள்
படம்: காக்க காக்க

(3) பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து!
   நெஞ்சுக்குள்ளே சாரக் காத்து!
   பார்வையாலே நூறு பேச்சு;
   வார்த்தை மட்டும் மெளனமாச்சு;
பாடல்: ஏதோ மோகம்
படம் : கோழி கூவுது.

(4) வீசிப்போன புயலில்
   என் வேர்கள் சாயவில்லை;
   ஒரு பட்டாம்பூச்சி மோத
   அது பட்டென சாய்ந்ததடி!
   எந்தன் காதல் சொல்ல
   என் இதயம் கையில் வைத்தேன்
   நீ தாண்டிப் போன போது
   அது தரையில் விழுந்ததடி.
   மண்ணிலே செம்மண்ணிலே
   என் இதயம் துள்ளுதடி;
   ஒவ்வொரு துடிப்பிலும்
   உன் பேர் சொல்லுதடி!

   மண்ணைச் சேரும் முன்னே
   மழைக்கு லட்சியம் இல்லை!
   உன்னைக் காணும் முன்னே
   என் உலகம் தொடங்கவில்லை!
   உன்னைக் கண்ட பின்னே
   என் உலகம் விடிந்ததடி.
   வானத்தில் ஏறியே
   மின்னல் பிடிக்கிறவன்,
   பூக்களைப் பறிக்கவும்
   கைகள் நடுங்குகிறேன்.
   காதலைப் பேசவும் இல்லை!
   என் காதல் குறைவதும் இல்லை!

பாடல்: மெல்லினமே
படம் : SHAHJAHAN

(5) உனக்கே உயிரானேன்!
   என்னாளும் எனை
   நீ மறவாதே!
   நீ இல்லாமல்
   எது நிம்மதி!
   நீ தான் என்றும்
   என் நிம்மதி!
பாடல்: கண்ணே கலைமானே
படம் : மூன்றாம் பிறை

சில இரவுகள் தான் தீராதே!
சில கனவுகள் தான் போகாதே!
சில சுவடுகள் தான் தேயாதே!
சில நினைவுகள்தான் மூழ்காதே!
படம்: சர்வம்
நன்றி: யுவன்

Sunday, November 20, 2011

IN A DAWN


வெண்ணிற இரவுகள்!
காதலின் மெளனங்கள்!
ஏஞ்சலோ வர்ணங்கள்!
நம் காதல் ரேகைகள் தானே!
I HAVE A DREAM!!

படம்: பேசு
நன்றி: யுவன்

Saturday, November 19, 2011


மேகங்கள் என்னைத்
தொட்டுப் போனதுண்டு;
சில மின்னல்கள் என்னை
உரசிப் போனதுண்டு;
மனம் சில்லென்று
சில நேரம் சிலிர்த்ததுண்டு;
மோகனமே!
உன்னைப் போல
என்னை யாரும்
மூச்சு வரை
கொள்ளையிட்டுப் போனதில்லை..!

நன்றி: வைரமுத்து.
படம் : அமர்க்களம்

Friday, November 18, 2011

Today's 5


(1) சஹானா சாரல் தூவுதோ!
   சஹாரா பூக்கள் பூத்ததோ!
நன்றி: சிவாஜி
(2) பூ வாசம் புறப்படும் பெண்ணே,
   நான் பூ வரைந்தால்..
நன்றி: அன்பே சிவம்
(3) இறகைப் போலே அலைகிறேனே
   உன்தன் பேச்சைக் கேட்கையிலே!
நன்றி: நான் மகான் அல்ல
(4) ஏனோ கண்கள்
   உன் முகமே கேட்கிறதே!
நன்றி: கள்வனின் காதலி
(5) மழை நின்ற பின்பும்
   தூறல் போல…
நன்றி: ராமன் தேடிய சீதை

Thursday, November 17, 2011


அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்…

Tuesday, November 8, 2011

TOP 5 TODAY


(1)மணியே மணிக்குயிலே
மாலை இளங்கதிரழகே!
(2) முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன?
(3) என்னைத் தொட்டு
அள்ளிக் கொண்ட
மன்னன் பெயரும் என்னடி?
(4) கண்ணன் வந்து
பாடுகின்றான் காலமெல்லாம்!
(5) பொய் சொல்லக் கூடாது காதலி!
பொய் சொன்னாலும் நீயே என் காதலி!.

Saturday, November 5, 2011


நதியெல்லாம்
உன் கொலுசு;
வந்து போனாயா?