மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்.
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறூகிறாய்!
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்.
நீ கண்கள் மூடிக்கரையும் போது
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்.
பாடல்- சின்ன சின்ன மழைத்துளிகள்
படம்- என் சுவாசக் காற்றே.
No comments:
Post a Comment