Monday, August 22, 2011

6


இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள்
கேட்டுக் காதல் செய்க.
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க.

நம் பூமிமேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல்
இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் இரவுக்கு
நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப்போல
வெற்றி கொள்க.

பாடல்- மெட்டுப் போடு
படம்- டூயட்.    

No comments:

Post a Comment