Monday, August 29, 2011

sangamam


கால்களில் கிடந்த
சலங்கையைத் திருடி
அன்பே என்
உள்ளங்கையில் கட்டியதென்ன!
சலங்கைகள் அணிந்தும்
சத்தங்களை மறைத்தாய்;
கண்ணே உன்
உள்ளம் தன்னை
ஒளித்ததென்ன!

பாதையின் தூரம்
நானொரு பாரம்;
என்னை உன்
எல்லை வரை
கொண்டு செல்வாயா?

உடலுக்குள் இருக்கு,ம்
உயிர் ஒரு சுமையா?
பெண்ணே!
உன்னை நானும் விட்டு செல்வேனா!

விதை ஒன்று
உயிர் கொள்ள
வெப்பம், காற்று,
ஈரம் வேண்டும்.
காதல் வந்து
உயிர் கொள்ள
காலம் கூட வேண்டும்.

ஒரு விதை
உயிர் கொண்டது.
இரு நெஞ்சில்
வேர் கொண்டது.

சலங்கையே
கொஞ்சம் பேசு!
மவுனமே
பாடல் பாடு!
மொழி எல்லாம்
ஊமையானால்
கண்ணீர் உரையாடும்.

முதல் முறை
கிள்ளிப் பார்த்தேன்.
முதல் முறை
கண்ணில் வேர்த்தேன்.
எந்தன் தாயின்
கர்ப்பம் தாண்டி
மறு முறை
உயிர் கொண்டேன்.
உன்னால்
இருமுறை
உயிர் கொண்டேன்.

முதல் முறை
எனக்கு அழுதிடத் தோன்றும்.
ஏன்?

கண்ணீர் உண்டு.
சோகம் இல்லை.
மழை உண்டு
மேகம் இல்லை!

பாரதியின் பார்வையில் கல்வி


வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி.
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி.
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

பயிற்றிப் பல கல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

Saturday, August 27, 2011

பாரதியின் பார்வையில் தெய்வம்


நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வங் கூறுமே!
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர்தெய்வம்.

அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்.
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்.

சிறியாரை மேம்படச் செய்தால்- பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

Thursday, August 25, 2011

14


நின்று பேச நேரமின்றி
சென்று கொண்டே இருந்தேனே!
நிற்க வைத்தாய்
பேச வைத்தாய்
நெஞ்சோரம் பனித்துளி.

பாடல்- வெண்ணிலவே
படம்- வேட்டையாடு விளையாடு.

13


உன்னை நினைப்பதை
நிறுத்தி விட்டால்
உள்ளம் ஏனோ
துடிக்கவில்லை!
எண்ணம் யாவதும்
அழித்து விட்டேன்.
இன்னும் பூமுகம்
மறக்க வில்லை.

காதல் என்ற வீதீவழி
கையை வீசிப் போனபின்னும்
கால் கடுக்கக்
காத்திருக்கிறேன் எதனாலே!
பிப்ரவரி மாதத்துக்கு
நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நான்கு காத்திருக்கும்
அது போலே…

நெஞ்சாங்கூட்டில்
நீயே நிற்கிறாய்.
நெற்றிப் பொட்டில்
தீயை வைக்கிறாய்.
கட்டிப் போட்டு
காதல் செய்கிறாய்.
முதுகில் கட்டெரும்புபோல்
ஊர்கிறாய்.

பாடல்- நெஞ்சாங்கூட்டில்
படம்- டிக்ஷ்யூம்.

12


இந்தக் காதல் என்ன
ஒரு நடைவண்டியா!
நான் விழுந்தாலும்
எழுந்தே வர.
உயிரிலே உயிரிலே
உறைந்தவள் நீயடி.
உனக்கென வாழ்கிறேன்
நானடி.

பாடல்- உயிரிலே உயிரிலே
படம்- வெள்ளித்திரை

Tuesday, August 23, 2011

தந்தையின் தாலாட்டு


#ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்

பாடல்- கிருக்ஷ்ண கானம்

#தேனே தென்பாண்டி மீனே

படம்- உதய கீதம்.

Monday, August 22, 2011

All time Favorites- Lullaby


எனக்குப் பிடித்த தாலாட்டுப் பாடல்கள்

கண்ணே நவமணியே
படம்- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.

கண்ணே கலைமானே
படம்- மூன்றாம் பிறை

அழகிய கண்ணே
படம்- உதிரிப் பூக்கள்

கற்பூர பொம்மை ஒன்று
படம்- கேளடி கண்மணி

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு சூரியனே
படம்- தண்ணீர் தண்ணீர்

முத்து முத்து மகளே
படம்- கல்கி

வரம் தந்த சாமிக்கு
படம்- சிப்பிக்குள் முத்து.

இந்தப் பச்சைக்கிளிக்கொரு
படம்- நீதிக்குத் தலைவணங்கு.

வெள்ளி நிலா முற்றத்திலே
படம்- வேட்டைக்காரன்

அத்தை மடி மெத்தையடி
படம்- கற்பகம்

கண்ணன் வருவான்
படம்- கல்யாணப் பரிசு.

சின்னத் தாயவள்
படம்- தளபதி

New


சமீபத்தில் சன்னலோரம் வருடிச் சென்ற பாடல்கள்.

மழை வரும் அறிகுறி
படம்- வெப்பம்

என்னவோ ஏதோ
படம்- கோ.

திமு திமு தீம் தினம்
தள்ளாடும் மனம்.
படம்- என்றென்றும் காதல்.

நீ கோரினால் வானம் மாறாதா.
படம்- 180

Sollatha soll

Sollatha Sollukku Illaathaa Vaarthaikku Ethotho Arthangale- Un Paarvaiyil paiththiyamaanen

லட்சம் பல லட்சம் என
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒற்றை சொல் சிக்கவில்லை எதனாலே!
பந்தி வைத்த வீட்டுக்காரன்
பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டு
பட்டினியாய் படுப்பானே அதுபோலே!
பாடல்- நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
படம்- டிக்ஷூம்.

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்.
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்.
பாடல்- என்னவோ ஏதோ
படம்- கோ



nyayangal


பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை
பாராட்ட யாரும் இல்லை
இந்த பூமியிலே.
பல பேரைச் சேரும்
பரந்தாமன் பேரை
பாராட்ட யாரும் உண்டு
இந்த பூமியிலே.
நியாயங்களோ பொதுவானது
பொருந்தாமல் போனது.

பாடல்- பன்னீர் புக்ஷ்பங்களே.
படம்- பன்னீர் புக்ஷ்பங்கள்

oneness


கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கரைதல் போல
கண்ட போதே இந்த மூஞ்சி
நிறைஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ளே.

பாடல்- தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
படம்- பசும்பொன்

the height of possessiveness


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தர மாட்டேன் தர மாட்டேன்

பாடல்- ரோஜா ரோஜா
படம்- காதலர் தினம்

11


வரையறைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே.

பாடல்- வெள்ளை புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.

10



பாதச்சுவடு தேடித்தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே.
பாடல்- வெள்ளைப் புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.

9



பெண்கள் கூட்டம் பேய்கள் என்று
பாடம் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று
எண்ணிடாத பித்தர்களே.

பாடல்- மனதில் உறுதி வேண்டும்
படம்- மனதில் உறுதி வேண்டும்.

8


தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது.
விடியாத இரவொன்று கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது.

பாடல்- அழகு மலராட.
படம்- வைதேகி காத்திருந்தாள்.

7


மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்.
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறூகிறாய்!
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்.
நீ கண்கள் மூடிக்கரையும் போது
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்.

பாடல்- சின்ன சின்ன மழைத்துளிகள்
படம்- என் சுவாசக் காற்றே.

6


இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள்
கேட்டுக் காதல் செய்க.
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க.

நம் பூமிமேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல்
இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் இரவுக்கு
நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப்போல
வெற்றி கொள்க.

பாடல்- மெட்டுப் போடு
படம்- டூயட்.    

Saturday, August 20, 2011

5


மேகத்தை ஏமாற்றி
மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா!

பாடல்- பூ வாசம் புறப்படும்
படம்- அன்பே சிவம்

Friday, August 19, 2011

4


அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல் முறை திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்து விட்டேன்.

பாடல்- ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
படம்- 

3


Phoolon ka Gulshan Ishq
Khaaton ka Dhaaman Ishq
Ishq Bina Kya Marna Yaara
Ishq Bina Kya Jeena?

Song: Ishq Bina Kya
Film: Thaal

2


தோட்டம் அமைக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு!

பாடல்-ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
படனம்- புன்னகை மன்னன்

1


நதிகள் விரைந்தால் கடலும் வழி விடும்
பாடல்- பாட வந்ததோ ராகம்
படம்- இளமைக் காலங்கள்