Thursday, July 19, 2012

Rail Sneham-Antha Veenaiku (Jesudas)






அந்த வீணைக்குத் தெரியாது
அதைச் செய்தவன் யார் என்று?
இந்த பிள்ளையும் அறியாது
இதைத் தந்தவன் யார் என்று?
வீணைக்குள் இருக்கும் ராகங்கள்!
இந்த பிள்ளைக்குள் இருக்கும் சோகங்கள்!
இரண்டையும் நான் தான் வாங்கினேன்!
இரவினில் எங்கே தூங்கினேன்!

No comments:

Post a Comment