Kalaivaniye Unnaithaanae Azhaithaen
Uyirtheeyai Valarthaen Varavaendum Varam Vaendum
Thudiththaen Thozuthaen Palamurai
Ninaithaen Azhuthaen Isai Tharum Kalaivaniye..
Uyirtheeyai Valarthaen Varavaendum Varam Vaendum
Thudiththaen Thozuthaen Palamurai
Ninaithaen Azhuthaen Isai Tharum Kalaivaniye..
Suram Paadi Siriththai Sirippaalae Eriththai
Madi Meethu Mariththaen Maru Jenmam Koduththaai
Siru Viralkalil Thalai Kothi Madithanil Ennai Valarthaai..
Isai Enum Varam Varum Naeram Thisai Sollavillai Maranthaai
Mugam Kaatta Maruthai.. Aaa.. Aaa..
Mugam Kaatta Maruthai Mugavariyai Maraiththai..
Nee Mun Vanthu Poo Sinthu
Vizhithuligal Therikkirathu Thudaithuvidu

Kalaivaniye..
Ullam Azhuthathu Unnaith Thozhuthathu
Unathu Uyiril Ivan Paathi
Gangai Thalaiyinil Mangai Idaiyinil
Sivanum Ivanum Oru Jaathi
Raman Oruvagai Kannan Oruvagai
Irandum Ulagil Šama Neethi..
Angae Thirumagal Ingae Kalaimagal
Avalum Ivalum Šari Paathi
Kanneer Perugiyathey.. Aaa.. Aaa..
Kanneer Perugiya Kannil Un Mugam
Azhagiya Nilavena Mithakkum
Uyirae.. Uyirin Uyirae.. Azhakae.. Azhagin Azhagae
Ini Azha Valuvillai Vizhigalil Thuli Illai
Ini Oru Pirivillai Thuyar Vara Vazhi Illai
Varuvaaai…

==================
கலைவாணியே உன்னைத்தானே அழைத்தேன்
உயிர்த்தீயை வளர்த்தேன் வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைதேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே..
உயிர்த்தீயை வளர்த்தேன் வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைதேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே..
சுரம் பாடி சிரித்தாய்.. சிரிப்பாலே எரித்தாய்..
மடி மீது மரித்தேன்.. மறு ஜென்மம் கொடுத்தாய்..
சிறு விரல்களின் தலை கோதி
மடிதனில் என்னை வளர்த்தாய்..
இசை எனும் வரம் வரும் நேரம்
திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆஆ .. ஆஆ ..
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்..
நீ முன் வந்து பூ சிந்து
விழித்துளிகள் தெறிக்கிறது துடைத்துவிடு
கலைவாணியே ..

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது
உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில்
சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சம நீதி ..
அங்கே திருமகள் இங்கே கலைமகள்
அவளும் இவளும் சரி பாதி
கண்ணீர் பெருகியதே .. ஆஆ .. ஆஆ ..
கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம்
அழகிய நிலவென மிதக்கும்
உயிரே .. உயிரின் உயிரே .. அழகே .. அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளி இல்லை
இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழி இல்லை
வருவாய் …

No comments:
Post a Comment