தவறாக அழைத்தாலே
அது போதுமே!!!!
அழைப்பாயா?????
மொழி எல்லாம் கரைந்தாலும்
மெளனங்கள் உரைத்தாலே
அது போதுமே!!!
அழைப்பாயா????????
(KSY)
கண்ணன் வந்து நீந்திடாமல்
காய்ந்து போகும் பார்கடல்!
கண்ணா வருவாயா?
(MUV)
கணம் கூட இன்று
யுகம் ஆனதென்ன?
மருந்தான நீயே
நோயானதென்ன?
இந்தத் தவிப்பும்
இந்தத் துடிப்பும்
எனக்கு எதற்கு?
(KM)
சில நேரம்
காயம் செய்தாய்;
சில நேரம்
மாயம் செய்தாய்;
மடி மீது
தூங்க வைத்தாய்;
மறு நாளில்
ஏங்க வைத்தாய்?
வெயிலா? மழையா?
வலியா? சுகமா?
எது நீ?
(NEPV)
காதல் மட்டும் புரிவதில்லை;
காற்றா நெருப்பா தெரியவில்லை;
காதல் தந்த மூர்ச்சை
நிலை;
கண்கள் திறந்தும் தெளியவில்லை!!
(KK)
No comments:
Post a Comment