Monday, September 3, 2012

Panneer Pushpangale - Aval Appadithaan



ன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு ஆண் கொண்ட தாகம் தீர்க்கின்ற தேகம் பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம் ஆண் செய்த சட்டம் அவர் போட்ட வட்டம் அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம் நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது . (பன்னீர்) பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே பலபேரைச் சேரும் பரந்தாமன் தன்னை புகழ் பாட கேட்டதுண்டு இந்த பூமியிலே நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு பாடல்: பன்னீர் புஷ்பங்களே.. பாடியவர்: கமல்ஹாசன் பாடல்வரிகள்: கவிஞர் சுரதா படம்: அவள் அப்படித்தான் (1978) panneer pushpangaLE... gaanam paadu... unnaippOlE yendhan uLLam aadudhu... pudhu thaaLam thottu...O.... pudhu raaga mettu... aaN koNda dhaagam theerkkindra dhEgam peNNendra OrinamO... idhu yaar paavam... aaN seidha sattam avar pOtta vattam adharkendru peNNinamO... idhu yaar saabam... nyaayangaLO podhuvaanadhu... puriyaamal pOnadhu.... (panneer) paanjaali vaazhndha paridhaaba vaazhvai paaraatta yaarumillai... nija vaazhkkaiyilE... palapEraich chErum parandhaaman thannai pugazh paada kEttadhuNdu indha boomiyilE... nyaayangaLO podhuvaanadhu... puriyaamal pOnadhu... panneer pushpangaLE... gaanam paadu... Album : Aval Appadiththaan Song : Panneer Pushpangalae Singer : Kamal Haasan Director : Ilaiyaraaja Lyricist : Suradha

No comments:

Post a Comment