Saturday, September 8, 2012


நேற்று எந்தன் கனவில் வந்தாய்!
காலை எழுந்து நின்ற போது
கண்ணில் வந்து நின்றாயே!
என்னை இன்று மீட்கத் தானே
உன்னைத் தேடி வந்தேனே!
என்னை மீட்ட பின்பு மீண்டும்
உன்னில் தொலைந்து போனேனே!
(காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்)

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

எந்த தேசம் போனாலும்
என்னுடைய தேசம் என்றும்
உனது இதயம் அல்லவா?

என்னை நீயும் தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமையில்லையா?
(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்)

வெயிலா? மழையா?
வலியா? சுகமா?
எது நீ?
(முதல் முறை பார்த்த ஞாபகம்)

No comments:

Post a Comment