Wednesday, August 15, 2012

Endru Thaniyum Intha




சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!
கனவு மெய்ப்படும் பாரதி!
உம் எம் கனவு மெய்ப்படும்!

No comments:

Post a Comment