Enakku Pidithha Paadal
My favourite Songs n Lyrics
Wednesday, June 27, 2012
Thalam - Kanne Nee Pogum
கண்ணே!
நீ போகும் வழி
எங்கு போனாலும்
எல்லா வழியும்
என் வீட்டு வாசலில்
வந்து தான் முடியும்..
நீ என்னைப் பிரிந்ததாய் யார் சொன்னது?
என் உயிர் உள்ள புள்ளிதான் நீ வாழ்வது…
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment