Tuesday, March 6, 2012


பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து!
நெஞ்சுக்குள்ள சாரக் காத்து!
பார்வையாலே நூறு பேச்சு!
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு!
நேத்து வர நெனைக்கலையே!
ஆசை வெத முளைக்கலையே!
சேதி என்ன!

No comments:

Post a Comment