Tuesday, March 6, 2012


உன்னை எண்ணி
முள் விரித்துப்
படுக்கவும்
பழகிக் கொண்டேன்!
என் மேல் யாரும்
கல் எறிந்தால்
சிரிக்கவும்
பழகிக் கொண்டேன்!
உள்ளத்தை மறைத்தேன்!
உயிர் வலி பொறுத்தேன்!
என்
சுயத் தீ
என்னுள் சுட்டதடி!
வெந்தேன்!
நெஞ்சே! நெஞ்சே!
மறந்து விடு!

No comments:

Post a Comment