Enakku Pidithha Paadal
My favourite Songs n Lyrics
Tuesday, March 27, 2012
Kahan Main! Kahan Thu!
Hogaya hai thujko tho Pyar Sajna! DDLJ - For the Feel n the Green Fields n esp. the fresh Kajol n Sharukh!
Yeh! Dil Deewana!- For Sonu n Sharukh!
Saturday, March 24, 2012
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்!
உன் பார்வையால் எனை வென்றாய்!
என் உயிரிலே நீ கலந்தாய்!
Thursday, March 8, 2012
பனி விழும் இரவு!
நனைந்தது நிலவு!
Tuesday, March 6, 2012
உள்ளத்திற்கு உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்வது
காதல் நோய்தானோ!
வைகை என
பொய்கை என
மையலிலே என்ணியது
கானல் நீர் தானோ!
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து!
நெஞ்சுக்குள்ள சாரக் காத்து!
பார்வையாலே நூறு பேச்சு!
வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு!
நேத்து வர நெனைக்கலையே!
ஆசை வெத முளைக்கலையே!
சேதி என்ன!
இருதயத்தில்
மழை
தூவுது!
இரு புருவம்
குடையானது!
இருந்தும்
என்ன வெயில் காயுது!
எனக்குத் தானே!
இனிக்கும் தேனே!
உன்னை எண்ணி
முள் விரித்துப்
படுக்கவும்
பழகிக் கொண்டேன்!
என் மேல் யாரும்
கல் எறிந்தால்
சிரிக்கவும்
பழகிக் கொண்டேன்!
உள்ளத்தை மறைத்தேன்!
உயிர் வலி பொறுத்தேன்!
என்
சுயத் தீ
என்னுள் சுட்டதடி!
வெந்தேன்!
நெஞ்சே! நெஞ்சே!
மறந்து விடு!
Monday, March 5, 2012
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்!
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)