Sunday, September 7, 2014

அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன்!
என் கலங்கரை விளக்கம் நீ!

பாடலாசிரியர்: தாமரை
படம்: விண்ணைத் தாண்டி வருவாயா!

காதல் எனைக் கேட்கவில்லை;
கேட்டால் அது காதலில்லை!

பாடலாசிரியர்: தாமரை
படம்: வாரணம் ஆயிரம்

என் நாளத்தில் உன் ரத்தம்;
நாடிக்குள் உன் சத்தம்!

பாடலாசிரியர்: வாலி
படம்: சில்லென்று ஒரு காதல்

நீ
நில்! நில்!
ஒரு மெளன வார்த்தை
சொல்! சொல்!

பாடலாசிரியர்: வைரமுத்து
படம்: உயிரே

No comments:

Post a Comment