Monday, December 10, 2012


இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா!
எனதன்றி அதுவும் உனதல்லவா!
எதைக் கேட்ட போதும் தரக்கூடுமே!
உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே!
தருகின்ற பொருளாய் காதல் இல்லை!
தந்தாலே காதல் காதல் இல்லை!

No comments:

Post a Comment