தனிமை அடர்ந்தது!
பனியும் படர்ந்தது!
நான்கு பக்கச் சுவர்களுக்குள்ளே
நானும் மடிகணிணியும்!!
நான் இங்கே!
நீயும் அங்கே!
இந்தத் தனிமையில்
நிமிக்ஷங்கள் வருக்ஷமானதேனோ!
வான் இங்கே!
நீலம் அங்கே!
இந்த உவமைக்கு
இருவரும் விளக்கமானதேனோ!!!
சில்லென்று பூமி இருந்தும்
இந்தத் தருணத்தில்
குளிர்காலம் கோடையானதேனோ!
No comments:
Post a Comment