Friday, October 21, 2011

நீ வருவாய் என…


சருகாய் அன்பே
நான் காத்திருக்கிறேன்
எங்கே
உன் காலடி?
மணி சரி பார்த்து
தினம் வழி பார்த்து
இருவிழிகள் தேய்கிறேன்.

நீ
இங்கு சுகமே!
நான்
அங்கு சுகமா????????????????

Thursday, October 20, 2011



எல்லோருக்கும் நல்ல
நேரம் உண்டு
காலம் உண்டு வாழ்விலே;
இல்லாருக்கும் நல்ல
ஏற்றம் உண்டு
மாற்றம் உண்டு உலகிலே.
வினாக்களும் கனாக்களும்
உண்டாகையில்
நாளை என்ற
நாளை நம்புங்கள்.

Wednesday, October 19, 2011


வெண்மேகம் அன்று
கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார்
மழைக் காலம் என்று.

நிழலாக வந்து
அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக இன்று
எனைக் காக்கக் கண்டேன்.

மறுபடி திறக்கும்
உனக்கொரு பாதை!
உரைத்தது கீதை!!!!!!

நன்றி! கவியரசர் கண்ணதாசன்.

Saturday, October 15, 2011



என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான் கண்ணன்.
என்ன பிழையோ
எதற்கும் நான்
உண்டென்பான் கண்ணன்.

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை.
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை.

Tuesday, October 11, 2011

Kuch Na Kaho

Kuch Na kaho
Kuch bhi Na kaho
Kya Kehna hai
Kya sunna hai
Mujko pathha hai
thumko pathha hai
Bus Ek Main hoon
Bus Ek thum ho.

இதோ இப்பொழுது புதுக்கவிதை படத்திலிருந்து வெள்ளைப் புறா ஒன்று பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
கங்கை வெள்ளம் பாயும்போது
கரைகள் என்ன வேலியோ?    
வரையறைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே!
ஐய்யோ! எனக்கு இந்த பாட்டு ஏனோ பிடிச்சிருக்கு.