Sunday, July 20, 2014

Hum Aapke Hain



Hum aapke hain kaun... 
bechain hai meri nazar
hai pyaar ka kaisa asar 
na chup raho itna kaho 
Hum aapke...aapke hain kaun 


Khud ko sanam roka bada 

aakhir mujhe kahana pada 
khwaabo.n mein tum aate ho kyon 
Hum aapke...aapke hain kaun 
bechain hai meri nazar 
hai pyaar ka kaisa asar
hai hosh gam puuchho na tum 
Hum aapke...aapke hain kaun 

Kaise kahuun dil ki lagi 
chehara mera padh lo kabhi 
yeh sharm ki surkhi kahe 
Hum aapke...aapke hain kaun... 

Who  am I...who am I to you

Friday, July 18, 2014

Kangal Engey



Movie Name: KarnanSinger: Susheela PMusic Director: Viswanathan-RamamurthyLyrics: KannadasanYear: 1963Producer: Panthulu BRDirector: Panthulu BRActors: Devika, Ramarao NT, Sivaji Ganesan
kangal engae...nenjamum engae...kandapoadhae senrana angae...
kangal engae nenjamum engae kandapoadhae senrana angae
kaalgal ingae neliyum ingae (2)
kaavalinri vandhana ingae aaa...

(kangal)
mani konda karamonru anal kondu vedikkum anal kondu vedikkum (2)
malar poanra idhazhinru pani kondu thudikkum (2)
thunai kolla avaninrith thaniyaaga nadikkum
thuyilaadha penmaikku aenindha mayakkam aaa...

(kangal)
inamenna kulamenna gunamenna ariyaen gunamenna ariyaen
eedonrum kaelaamal enaiyangu koduththaen
kodai konda madhayaanai uyir kondu nadandhaan
kurai konda udaloadu naaningu melindhaen

(kangal)

________________________________

கர்ணன்
விஸ்வனாதன்-ராமமூர்த்தி

பாடல்:கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
குரல்:பி சுஷீலா
வரிகள்:கண்ணதாசன்

கண்கள் எங்கே...நெஞ்சமும் எங்கே...கண்டபோதே சென்றன அங்கே...

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே (2)
காவலின்றி வந்தன இங்கே ஆஅ...

(கண்கள்)

மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் (2)
மலர் போன்று இதழின்று பனி கொண்டு துடிக்கும் (2)
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஅ...

(கண்கள்)

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்

(கண்கள்)
Aranmanai Arivaan;
Ariyanai Arivaan;
Andhapuram ondru irupadhai ariyaan!
தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான்  
Dhuriyodhananukku Yokkiyavaan endra uyar nilaiyai Thamizhar thavira veru yaarenum thandhirukiraargalaa theriyavillai.
Kaviyarasar Kannadasanukku Nandri!!!! 




என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தபுரம் ஒன்று இருப்பதை அறியான் வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வழக்கை மனதிலும் நினையான் என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையை காக்க துணை வருவானோ நன்று ! தோழி நீ தூது செல்வாயோ நங்கையின் துயர சேதி சொல்வாயோ என்னுயிர் தோழி கேளொரு சேதி இதுதானோ உங்கள் மன்னவன் நீதி தன்னுயிர் போலே மன்னுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி படம் : கர்ணன் இசை : விசுவனாதன் ராமமூர்த்தி பாடல் : கண்ணதாசன்

Monday, July 14, 2014

Meeravin Kannan Meeravidamae....Vaazhga Neeyum Valamudan Endrum Vaazhgave....


Sunday, July 13, 2014

Friday, July 11, 2014

Dil To Pagal Hai



Dil to pagal hai, dil deewana hai 

Pehli pehli baar milaata hai yehi 

Seene mein phir aag lagaata hai 


Dheere dheere pyaar sikhaata hai yehi 


Hasaata hai yehi, yehi rulaata hai 


Dil to pagal hai, dil deewana hai 


Saari saari raat jagaata hai yehi 

Ankhiyon se neend churaata hai 


Sachche jhoote khwaab dikhaata hai yehi 


Hasaata hai yehi, yehi rulaata hai 


Dil to pagal hai, dil deewana hai 
Netru Enthan Kanavil Vandhaai!
Kaalai Ezhundhu Paarkum pothu
Kannil nindru....