நிறைய அழ வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு இது சரியான பாடலாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் இசைஞானியின் குரலில் இந்த பாடலின் presentation seems to be more soul touching! உடையாத துக்கம் உள்ளே துன்புறுத்த என்னோட நெஞ்சம் இப்ப இலவம்பஞ்சு எனப் பாட....இந்த ஜென்மம் வாய்த்திருக்கிறது!
Monday, June 16, 2014
வீணைக்கு வீணை
நிறைய அழ வேண்டும் போல் இருக்கிறது. அதற்கு இது சரியான பாடலாகக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் இசைஞானியின் குரலில் இந்த பாடலின் presentation seems to be more soul touching! உடையாத துக்கம் உள்ளே துன்புறுத்த என்னோட நெஞ்சம் இப்ப இலவம்பஞ்சு எனப் பாட....இந்த ஜென்மம் வாய்த்திருக்கிறது!
Monday, June 2, 2014
சொற்கள் தேவையற்ற கவிதைகளை
சொக்க வைக்கும் இசையில்
இயற்றிக் கொண்டே இருக்கும்
இசைக்கவி இளையராஜா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
Love You Sir for creating/composing the everlasting ultimate master pieces like this.
மேகங்கள் போய் விடும்;
வானம் என்ன போகுமா?!!!!!
வானம் போல் நீவீர்
வாழ்வாங்கு வாழ
வணக்கங்களும் வாழ்த்துகளும்
Wish you a very Happy Birthday!!!

Subscribe to:
Posts (Atom)