Saturday, April 26, 2014

Actually...Fingers Started Searching this...But



Mind ended up here....


The most beautiful lyrics of Love... of recent times!
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்;
குளிர் புன்னகையால் என்னை உருக வைத்தாய்;
நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்;

என் மனதில் உந்தன் ஆதிக்கமா?
இது ஒரு நாள்
இருநாள் நீடிக்குமா?
இல்லை...
உயிரின் மூலத்தை பாதிக்குமா?

என் முதலும் முதலும் நீ!
என் உயிரும் உணர்வும் நீ!

Friday, April 25, 2014

Tuesday, April 22, 2014

Tuesday, April 15, 2014

பனியாக உருகி
நதியாக மாறி
அலை வீசி
விளையாடி இருந்தேன்!

Monday, April 14, 2014



ஜில்லுனு ஒரு காதல்-Watching Jillunu oru Kadhal TNAU block-Love this for TNAU, for the Library, Ground, Classrooms, Roads, Blocks n....n....n.....Just Love this.............

Riga riga riga riga sa sa sa sa sa Riga riga riga riga sa sa,,  Just Love this...

அடப்பாவிகளா! இது அலைகள் ஓய்வதில்லை தீம் இல்லை???! saga maga sa sa sa sa sa Sa ga maga sa sa sa... என்னடா fresh ஆ இருக்கேன்னு பார்த்தேன். இன்று அலைகள் ஓய்வதில்லை பார்த்ததும் புரிஞ்சு போச்சு! watch from 1.23 onwards...அதே இளையராஜா! You too A.R.Rahman Sir!




Thursday, April 3, 2014

குயிலே ஒரு வானம்பாடி
உனக்காகக் கூவுது!