Monday, August 22, 2011

New


சமீபத்தில் சன்னலோரம் வருடிச் சென்ற பாடல்கள்.

மழை வரும் அறிகுறி
படம்- வெப்பம்

என்னவோ ஏதோ
படம்- கோ.

திமு திமு தீம் தினம்
தள்ளாடும் மனம்.
படம்- என்றென்றும் காதல்.

நீ கோரினால் வானம் மாறாதா.
படம்- 180

Sollatha soll

Sollatha Sollukku Illaathaa Vaarthaikku Ethotho Arthangale- Un Paarvaiyil paiththiyamaanen

லட்சம் பல லட்சம் என
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒற்றை சொல் சிக்கவில்லை எதனாலே!
பந்தி வைத்த வீட்டுக்காரன்
பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டு
பட்டினியாய் படுப்பானே அதுபோலே!
பாடல்- நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
படம்- டிக்ஷூம்.

நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்.
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்.
பாடல்- என்னவோ ஏதோ
படம்- கோ



nyayangal


பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை
பாராட்ட யாரும் இல்லை
இந்த பூமியிலே.
பல பேரைச் சேரும்
பரந்தாமன் பேரை
பாராட்ட யாரும் உண்டு
இந்த பூமியிலே.
நியாயங்களோ பொதுவானது
பொருந்தாமல் போனது.

பாடல்- பன்னீர் புக்ஷ்பங்களே.
படம்- பன்னீர் புக்ஷ்பங்கள்

oneness


கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் கரைதல் போல
கண்ட போதே இந்த மூஞ்சி
நிறைஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ளே.

பாடல்- தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
படம்- பசும்பொன்

the height of possessiveness


உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தர மாட்டேன் தர மாட்டேன்

பாடல்- ரோஜா ரோஜா
படம்- காதலர் தினம்

11


வரையறைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே.

பாடல்- வெள்ளை புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.

10



பாதச்சுவடு தேடித்தேடி
கால்கள் ஓய்ந்து போனதே
நாளும் அழுது தீர்த்ததாலே
கண்கள் ஏழை ஆனதே.
பாடல்- வெள்ளைப் புறா ஒன்று
படம்- புதுக் கவிதை.