Sollatha Sollukku Illaathaa Vaarthaikku Ethotho Arthangale- Un Paarvaiyil paiththiyamaanen
லட்சம் பல லட்சம் என
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒற்றை சொல் சிக்கவில்லை எதனாலே!
பந்தி வைத்த வீட்டுக்காரன்
பாத்திரத்தைக் கவிழ்த்து விட்டு
பட்டினியாய் படுப்பானே அதுபோலே!
பாடல்- நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
படம்- டிக்ஷூம்.
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்.
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்.
பாடல்- என்னவோ ஏதோ
படம்- கோ
No comments:
Post a Comment