Wednesday, June 4, 2014

ஆயிரம் பூவோடு ஆடிடும் வண்டே!
ஆசைகள் கூத்தாடும் தேன்மொழி எங்கே?
மலரே! நீ பேசு!
அவளைக் கண்டாயோ?
தானாகத் தள்ளாடும் பூ அன்னமே!
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்!

முத்து மணிச்சுடரே! வா!

முல்லை மலர் சரமே! வா!
கண்ணே! என் பொன்னே!
முத்து மணிச் சுடரே!
முல்லை மலர் சரமே!

No comments:

Post a Comment