Oh Nenje Neethan
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்;
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்;
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை;
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை.
தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்;
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்;
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்.
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய்
என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில்
என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை
பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்? I have a doubt. Whether the poet refers to the eyes, when he says, Neer mel adum deepangal. I think, Deepangal here should refer to Eyes floating on the Water, may be salty here. May be this is my imagination like the one i always have in the case of Andhi mazhai pozhigirathu, where in, the line Kannukkul mullai vaithhu yaar thaithadhu?Thanneeril Nirkum pothe verkindrathu..means like this to me. The eye sweats, though it stands in the water, as somebody has pierced the eyes with the thorn, again it might refer to waiting with eyes open, n' as a result, shedding tears. Sweat refers to salty water..the tears..????? may be..may be..may be...In both cases, it seems to me, that the poet(s) refer to eyes floating/standing in water. May Be...May not Be...but still... Both are the Best on their own version. Music by Shankar Ganesh. Great Song to say Good Night...! Love Kanchana...
ReplyDelete