Monday, April 2, 2012

ஒரு கிளி ஒரு கிளி
சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி!
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி
வழிகிறதே விழி வழி!
உனக்குள் நான்
வாழும் விவரம்
நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்!
எனக்கு நான் அல்ல
உனக்குத்தான் என்று
உணர்கிறேன்
நிழல் எனத் தொடர்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தூரத்தில் தெரியும் மேகத்தைத் துரத்தும் பறவை போல்………..CLASSIC TOUCH!

நன்றி! சதீக்ஷ்
படம்: லீலை

No comments:

Post a Comment