Tuesday, March 6, 2012


உள்ளத்திற்கு உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்வது
காதல் நோய்தானோ!
வைகை என
பொய்கை என
மையலிலே என்ணியது
கானல் நீர் தானோ!

No comments:

Post a Comment