Tuesday, July 31, 2012
Manam virumbudhe (unni), Naerukku Naer
Purely Only For Unni...Love you Unni,, What a honey soaked voice ?
Kalakala vena - Rhythm
அன்பே இது நிஜம்தானா...
என் வானில் புது விண்மீனா...
யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே...
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ

விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே

ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே...
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே...
அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
யாரைக் கேட்டது இதயம்...யாரைக் கேட்டது இதயம்
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...விழி தொடுவது விரல் தொடவில்லை

ஆஆஆ...

Friday, July 27, 2012
rojavai thalatum thendral
F:rOjAvai thAlAttum thenRal
ponmEgam nam pandhal
M:un koondhal en oonjal
un vArthai sangeedhangaL..A .A.
rOjAvai thAlAttum thenRal
ponmEgam nam pandhal
(rOjAvai)
M: ilaigaLil kAdhal kadidham
vaNdu ezhudhum poonjOlai
idhazhgaLil mEni muzhudhum
iLamai varaiyum Or kavidhai (repeat stanza)
F: mounamae sammadham enRu
theeNdudhae manmadha vaNdu (repeat stanza)
pArthAlae thaLLAdum poocheNdu..A..A..
(rOjAvai)
F: vasanthangaL vAzhthum pozhudhu
unadhu kiLaiyil poovAvEn
ilaiyudhirkAlam muzhudhum
magizhndhu unakku vaErAvEn (repeat stanza)
M:poovilae methaigaL thaipEn
kaNNukkuL mangaiyai vaippEn(repeat stanza)
nee kattum sElaikku noolAvEn..HA.. HA..
(rOjAvai)...
Kazhugu - Paathagathi Kannupattu
Paathagathi Kannu Pattu Panju Panja Aachu Nenju
Paaraan Kallu Rekka Katti Parakuthadi Eda Koranju
Patta Maram Onnu Posukunu Thulukuthey
Nee Sirikumbothu En Manasu Valukuthey
Unkitta Kenja, Ennoda Nenja, Ennadi Senja, Sollu Sollu..
Kaathala Sonnaen Karpoora Kanna Ennadi Panna Sollu Sollu..
Paathagathi Kannu Pattu Panju Panja Aachu Nenju
Manasu Muzhukka Aasa, Ennadi Naanum Pesa
Naakku Kulla Koosa Thadumaari Ponaen..
Kaanatha Kaanagathil Alanju Thirinju Naanumthaan
Kaathaga Enna Urasi Saachuputa Neeyumthaan
Ullangaal Nezhalaatum Nezhalaatum Otti Kitaen Naan
Un Pera Usuru Mela Usuru Mela Vetti Kitaen Naan..
Paathagathi Kannu Pattu Panju Panja Aachu Nenju
Naakku Kulla Koosa Thadumaari Ponaen..
Kaanatha Kaanagathil Alanju Thirinju Naanumthaan
Kaathaga Enna Urasi Saachuputa Neeyumthaan
Ullangaal Nezhalaatum Nezhalaatum Otti Kitaen Naan
Un Pera Usuru Mela Usuru Mela Vetti Kitaen Naan..
Paathagathi Kannu Pattu Panju Panja Aachu Nenju
Azhuka Kedantha Manasa, Nee Erangi Alasa,
Maranthu Nikkiraen Pazhasa, Puriyaama Thaanae..
Aagaayam Thaandi Èngø Paranthu Pøraen Naanumthaan
Angeyum Un Nenappa Anuppivekura Neeyumthaan
Nee Paartha Šedi Pøla Šedi Pøla Thalayum Aaduthey
Un Køøda Nathi Pøla Nathi Pøla Kaalam Oaduthey..
Maranthu Nikkiraen Pazhasa, Puriyaama Thaanae..
Aagaayam Thaandi Èngø Paranthu Pøraen Naanumthaan
Angeyum Un Nenappa Anuppivekura Neeyumthaan
Nee Paartha Šedi Pøla Šedi Pøla Thalayum Aaduthey
Un Køøda Nathi Pøla Nathi Pøla Kaalam Oaduthey..
Paathagathi Kannu Pattu Panju Panja Aachu Nenju
Paaraan Kallu Rekka Katti Parakuthadi Èda Køranju
Patta Maram Onnu, Pøsukunu Thulukuthey
Nee Širikumbøthu, Èn Manasu Valukuthey
Unkitta Kenja, Ènnadi Šenja, Ènnøda Nenja Šøllu Šøllu..
Kaathala Šønnaen, Karpøøra Kanna, Ènnadi Panna Šøllu Šøllu..

Mettu Podu - Duet
thangamE thamizhukkillai thattuppaadu
oru sarakkirukkudhu murukkirukkudhu mettuppOdu
mettuppOdu mettuppOdu
en thai kodhuttha thamizhukkilai thattuppaadu
etthanai sSabaigal kandOm etthanayetthanai thadayum kandOm
atthanayum Soodam kaatti chuttuppOdu
mettuppOdu mettuppOdu
ada kadalukkundu karppanaikkillai kattuppaadu
mettuppOdu..
idhu makkaL paattu thanmaanappaattu
idhu pOraadum ungaL vaazhkkaippaattu
kalloorippengaL paadum kannippaatu
sabaigaLai venruvarum Sabadham pOttu
naam kattum paattu ivan thattum paattu
katticchendhEnai nenjil kottum paattu
thaaippaalai pOl ratthatthil ottum paattu
thamizhmakkaL veettaicchenru thattum paatu
mettuppOdu..
ini kaNNeer vEndaam
oru kavithai seiga
engaL gaanangal kEttukkaadhal Seiga
nam maNNukkum viNNukkum paalam Seiga
nalam pera vEndum enraal nanmai Seiga
nam boomi mElE oru paarvai koLga
nam iyarkkai mEl innum icchai koLga
konjam nilavukku nEram vaitthu thookkam koLga
paaraikkuL vEraaippOl vetri koLga
mettuppOdu
Pehla Pehla Pyar Hai - Hum Aapke Hain Kaun (1994)
Gorgeous Madhuri; Handsome Salman; SPB Sir n ....Love Ofcourse...................What a Song!!!!!!!
Subscribe to:
Posts (Atom)