Enakku Pidithha Paadal
My favourite Songs n Lyrics
Monday, August 22, 2011
9
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று
பாடம் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று
எண்ணிடாத பித்தர்களே.
பாடல்- மனதில் உறுதி வேண்டும்
படம்- மனதில் உறுதி வேண்டும்.
8
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது.
விடியாத
இரவொன்று
கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது.
பாடல்- அழகு மலராட.
படம்- வைதேகி காத்திருந்தாள்.
7
மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக் கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க வேண்டாம்.
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறூகிறாய்!
நீ வாழ வந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்.
நீ கண்கள் மூடிக்கரையும் போது
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்.
பாடல்- சின்ன சின்ன மழைத்துளிகள்
படம்- என் சுவாசக் காற்றே.
6
இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள்
கேட்டுக் காதல் செய்க.
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
நன்மை செய்க.
நம் பூமிமேலே
புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல்
இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் இரவுக்கு
நேரம் வைத்து
தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப்போல
வெற்றி கொள்க.
பாடல்- மெட்டுப் போடு
படம்- டூயட்.
Saturday, August 20, 2011
5
மேகத்தை ஏமாற்றி
மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா!
பாடல்- பூ வாசம் புறப்படும்
படம்- அன்பே சிவம்
Friday, August 19, 2011
4
அவன்தான் திருடன் என்றிருந்தேன்
அவனை
நானும்
திருடிவிட்டேன்
முதல் முறை திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்து விட்டேன்.
பாடல்- ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
படம்-
3
Phoolon ka Gulshan Ishq
Khaaton ka Dhaaman Ishq
Ishq Bina Kya Marna Yaara
Ishq Bina Kya Jeena?
Song: Ishq Bina Kya
Film: Thaal
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)