Wednesday, February 29, 2012


Listen to the Similarity.
Second Interlude of “Ramanin Moganam” in Netrikann
Prelude of “Dil deewana” in Maine Pyar kiya
Kaalathhai Vendra Rasanai Enbadhu, May be this one too..

Wednesday, February 8, 2012


கள்வரே! கள்வரே!
கண் புகும் கள்வரே!
கை கொண்டு பாரீரோ!
கண் கொண்டு சேரீரோ!

உன்னைப் பெற்ற போது
அன்னை கொண்ட
வேதனைகள் தருகிறாய்!!!
போதுமே…..!

Saturday, February 4, 2012


பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே!
எனக்குத் தானே
இனிக்கும் தேனே!

இளஞ்சிரிப்பு ருசியானது!
அது கனிந்து இசையானது!
இரு புருவம் இரவானது!
இருந்தும் என்ன..
வெயில் காயுது!!!?!!!!
COURTESY: கோழி கூவுது.

தனிமை அடர்ந்தது!
பனியும் படர்ந்தது!
நான்கு பக்கச் சுவர்களுக்குள்ளே
நானும் மடிகணிணியும்!!

நான் இங்கே!
நீயும் அங்கே!
இந்தத் தனிமையில்
நிமிக்ஷங்கள் வருக்ஷமானதேனோ!
வான் இங்கே!
நீலம் அங்கே!
இந்த உவமைக்கு
இருவரும் விளக்கமானதேனோ!!!
சில்லென்று பூமி இருந்தும்
இந்தத் தருணத்தில்
குளிர்காலம் கோடையானதேனோ!