Thursday, January 26, 2012

இரவின் மடியில்..


ஏதோ மோகம்
ஏதோ தாகம்.
CREDITS TO: JANAKI AND KRISHNACHANDRAN(FOR EXACTLY REPRODUCING THE CHARACTERISATION IN THEIR VOICE)
படம்:  கோழி கூவுது

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா!
CREDITS TO: THE FLUTIST GIVEN PRELUDE TO THE SONG{IS IT ARUNMOZHI AGAIN?} AND SPB SIR (AS USUAL)
படம்: இதய கோயில்

Friday, January 20, 2012


ஒரு நாளைக்குள்
எத்தனை கனவு!
உன் பார்வையில்
விழுகின்ற பொழுது-
தொடு வானத்தைத்
தொடுகின்ற உணர்வு!!
ஒரு பனிமலை!
ஒரு எரிமலை!

Friday, January 13, 2012

Iravu Thoongum Neram


நான் தேடும் செவ்வந்திப்பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
படம்: தர்மபத்தினி

கீரவாணி! இரவிலே கனவிலே
பாட வா நீ!
படம்: பாடும் பறவைகள்

அந்த நிலாவத்தான்
நான் கையில புடிச்சேன்!
படம்: முதல் மரியாதை

நல்ல நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கவில்லை!
கொஞ்சம் விலகி நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை!
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்!
படம்: கலங்கரை விளக்கம்

ENERGY DRINK


பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்
மல்லி வாசம் அது குத்தால சுகவாசம்.

Friday, January 6, 2012


காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்!
எனைத்தான் அன்பே மறந்தாயோ!
மறப்பேன் என்றே நினைத்தாயோ!


நெஞ்சாங் கூட்டில்
நீயே நிற்கிறாய்!
நெற்றிப் பொட்டில்
தீயை வைக்கிறாய்!
எண்ணம் யாவையும்
அழித்து விட்டேன்,
இன்னும்
பூமுகம்
மறக்கவில்லை…………..!

Thursday, January 5, 2012

புஞ்சை உண்டு
நஞ்சை உண்டு
பொங்கி வரும்
கங்கை உண்டு
பஞ்சம் மட்டும்
இன்னும் இங்கு
மாறவில்லை!
எங்கள் பாரதத்தில்
சோற்றுச் சண்டை
தீரவில்லை!
வீதிக்கொரு கட்சி உண்டு!
சாதிக்கொரு சங்கம் உண்டு!
நிம்மதியாய் வாழ ஒரு
நாதி இல்லை!
இது நாடா
இல்லை
வெறும் காடா!?!
இதைக் கேட்க
யாரும் இல்லை
தோழா………!

போறானே போறானே
காத்தோடு தூத்தலு போல
போறானே போறானே
போகாமத்தான் போறானே!
மெதுவா நீ நுழைஞ்ச
என் மனசில்
பொந்துக்குள் புகையைப் போல!!

Monday, January 2, 2012


கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகிச் செல்லும்!!