Saturday, April 28, 2012

Leelai ♥ Jilendru Oru Kalavaram ♫ with Lyrics


Written a lot about.....Still its so mesmerising. Thanks Satish.....

Thursday, April 19, 2012


என்ன பாட்டுய்யா இது! NO CHANCE! NO CHANCE!
WHAT A SONG?
அப்பப்பா! தித்திக்கும் இந்த முத்தம்!
உன் முத்தம்!
மோட்சங்கள் சித்திக்கும் இங்கு நித்தம்!
ஏன் வெட்கம்!
ஆனந்தம் பிறக்கட்டும்
பேரின்பம் கிடைக்கட்டும்!
இளமைக்குச் செலவு இருக்கட்டும்!
இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்!
WAH! WAH! CHANCEஏ இல்ல!
SPB SIRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR!
RAJA SIRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR!
KAMAL SIRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR!

Monday, April 2, 2012

ஒரு கிளி ஒரு கிளி
சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி!
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி
வழிகிறதே விழி வழி!
உனக்குள் நான்
வாழும் விவரம்
நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்!
எனக்கு நான் அல்ல
உனக்குத்தான் என்று
உணர்கிறேன்
நிழல் எனத் தொடர்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தூரத்தில் தெரியும் மேகத்தைத் துரத்தும் பறவை போல்………..CLASSIC TOUCH!

நன்றி! சதீக்ஷ்
படம்: லீலை